சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 46,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்த நிலையில் கிராம் ரூபாய் 76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.