
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் மக்களை சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் மக்களை சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை பெரும்பாலானோர் ரசிக்கின்றனர். இயற்கையை ரசிக்கக் கூடியவர்கள் அதிகம் உள்ள நிலையில் அதை சார்ந்தவாரே அதிக அளவு வீடியோக்களும் பகிரப்படுகிறது.
அதன்படி தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மீன் ஒன்று தண்ணீரின் உள்ளே நீந்தி கொண்டிருப்பதை கழுகு ஒன்று பார்க்கிறது. அதை மிக தொலைவிலிருந்து கவனித்துக் கொண்டே வந்த கழுகு தண்ணீரின் உள்ளே மூழ்கி மீனை வேட்டையாடுகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இதற்குப் பெயர்தான் கழுகு பார்வையா என்று ஆச்சரியத்துடன் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க