ஆதார் அட்டை தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ஆதார் மித்ரா என்ற புதிய ஃபீச்சர் சார்பாட் ஒன்றை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக ஆதார் கார்டு விண்ணப்ப நிலை, புதுப்பிப்பு நிலை மற்றும் புகார்களின் நிலை உள்ளிட்ட பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் https://uidai.gov.in என்ற பக்கத்தில் frequently asked questions, have any questions? என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கேள்வி கேட்கலாம்.