“ஷீலா ராஜ்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்”…. வெளியான படத்தின் அப்டேட்….!!!!!

ஷீலா ராஜ்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகை ஹரி கிருஷ்ணன் மற்றும் சீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கி உள்ளது. இதற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். ஜஸ்டின் பிரபு இயக்கும் இத்திரைப்படத்தை மஞ்சள் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது திரைப்படமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பகுதிகளை சுற்றி படமாக இருப்பதாக கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *