பிரபல சினிமா எழுத்தாளர் பாலமுருகன் (85). இவர் சிவாஜி நடித்த அன்புக்கரங்கள், எங்க ஊர் ராஜா, பட்டிக்காடா பட்டணமா, ராமன் எத்தனை ராமனடி, வசந்த மாளிகை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார். இவர் இன்று தன்னுடைய 85 வயதில் காலமான நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஷாக்!… பிரபல எழுத்தாளர் பாலமுருகன் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!
Related Posts
நயன் – விக்கி காதலுக்கு நான் தான் காரணம்…! மிர்ச்சி சிவா ஓபன் டாக்…!!
தென்னிந்தியாவின் மிக பிரபலமான நடிகை நயன்தாரா. இவர் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான வெற்றி படம் தான் “நானும் ரவுடிதான்”இந்தப் படத்திலிருந்து தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை, நடிகை நயன்தாரா காதலித்து வந்தார். கடந்த…
Read moreபெரும் சோகம்….! சின்னத்திரை நடிகர் நேத்ரன் இறப்பு…. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்….!!
சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடிகராக இருப்பவர் நேத்ரன். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும், துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மருதாணி சீரியல் மூலம் நேத்ரன் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி,…
Read more