பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் என்பவர் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அரசு சார்பில் நெல்லை தங்கராஜுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை தங்கராஜ் இன்று உடல் நலக்குறைவினால் திடீரென காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஷாக்…! பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நெல்லை தங்கராஜ் திடீர் மரணம்”…. சோகத்தில் திரையுலகம்…!!!
Related Posts
மீளா துயரில் தவிக்கும் மக்கள்…. கலங்கிப்போன நடிகர் சிம்பு… முதல் ஆளாக செய்த உதவி… இந்த மனசுதான் சார் கடவுள்…!!
தெலுங்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிம்பு ரூ.6 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். தெலுங்கானா மற்றும் ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உள்ளார். தெலுங்கு…
Read moreமக்களே உஷார்…! அதை யாரும் நம்பாதீங்க… நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை…!!!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ். இந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன், கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் மற்றும் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48 ஆகிய…
Read more