வேலைவாய்ப்பு: உங்கள் படிப்பிற்கு ஏற்றாற்போல்…. ரூ.37,000 சம்பளத்தில்…. பல்வேறு பணியிடங்கள்…!!!

Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Data Entry Operator, staff nurse, Ward Attendant, Laundry Supervisor, Lift Operator .

காலியிடங்கள்: 57.

தகுதி: பணிக்கு ஏற்ப டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ, 10 வது தேர்ச்சி.

ஊதியம்: ரூ.37,000

மேலும் விவரங்களுக்கு https://www.becil.com/vaccancies

கடைசி தேதி: மார்ச் 29.