நம் நாட்டில் வேலை­யின்மை விகி­தமானது 16 மாதங்­களில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் மாதம் 8.30 விழுக்­காட்­டை தொட்­டது. நவம்­பர் மாதம் அந்த விகி­தமானது 8 விழுக்­கா­டாக இருந்­தது என இந்­தி­ய பொரு­ளி­யல் கண்­கா­ணிப்பு நிலை­யம் (சிஎம்­ஐஇ) தெரி­வித்­தது.

அதேபோன்று நகர்ப்புறங்களில் 8.96 சதவீதம் இருந்த வேலைவாய்ப்பின்மை, டிசம்பர் மாதத்தில் 10.09% உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் வேலை சந்தையில் புதிய­தாக நுழை­யும் மில்­லி­யன்­க­ணக்­கான இளைஞர்களுக்கு வேலையை உருவாக்கி தருவது பிர­த­மர் நரேந்­திர மோடியின் நிர்­வா­கத்­திற்கு பெரிய சவால்­க­ளாக இருந்து வருகிறது.