வேற இனம், வேறு மொழி, வேறு மதம் கடந்த காதல் திருமணம்.. அல்ஜீரியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த தமிழர்..!!!

அல்ஜீரியா நாட்டு பெண்ணுடன் புதுச்சேரியை சேர்ந்தவருக்கு பெற்றோர் ஒப்புதலுடன் காதல் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரியை சேர்ந்த அபிலாஷ் என்பவர் நெதர்லாந்து நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது தன்னுடைய சக தொழிலாளரான அல்ஜீரியா நாட்டு பாத்திமா என்ற இஸ்லாமிய பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்ததை அடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் புதுச்சேரியில் தற்போது திருமணம் செய்து கொண்டார், மொழி, இனம், சமயம் கடந்து நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தினர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் மலர் தூவி மணமக்களை வாழ்த்தினர்.

Leave a Reply