வெளியானது…. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ட்ரெய்லர்……!!!!

நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி நடிப்பில் உருவான  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் செம ஹிட் கொடுத்தது. மேலும் இப்படத்தின் டீஸர் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *