
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியான படம் மதகஜராஜா. இந்த படம் வெளியானது முதலே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு விஷாலு-க்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் இயக்குனர் சுந்தர் சி-க்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.