வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ்…. கட்டாயம் குடிங்க…. அப்புறம் பாருங்க..!!

முட்டைகோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. குடலில் உள்ள புழுக்களை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முட்டைக்கோஸ் ஜூஸ், சுவாசப் பாதையிலுள்ள அலர்ஜியை சரிபடுத்தி மூச்சுக்குழல் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கும்.

ஆரோக்கிய மண்டலத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும்.

புற்று நோய்களின் தாக்குதலை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நோயெதிர்ப்பு அழற்சி பொருள் ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரி செய்து மூட்டு அலர்ஜி பிரச்சனைகளை சரிசெய்யும்.

அல்சர் இருப்பவர்கள் முட்டைகோஸ் ஜூஸ் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர் ஏற்படுத்திய பாக்டீரியாக்களை அழித்து, அல்சரை குணமாக்கும்.

முட்டைக்கோஸ் ஜூஸ் வெறும் வயிற்றில் குடித்தால் கல்லீரலை சுத்தம் செய்யும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். உடலில் நோய் கிருமிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும்.