சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தாயார் சுந்தரம் மற்றும் கீதா தம்பதியினருக்கு மகன் ஒருவர் இருந்துள்ளார். தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தினம்தோறும் நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் கூடை பந்து பயிற்சிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கம் போல சிறுவர் நேற்று கூடைப்பந்து பயிற்சிக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த மின்சார கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பாவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரி நடத்தி வரும் நிலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.