விருதுநகர் வலையப்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் கழிவுகளை எரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீப்பெட்டி கழிவுகளை எரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர் முருகன் உயிரிழந்தார்.