விருச்சிகம் ராசிக்கு… தொல்லைகளை சந்திப்பீர்கள்…இறை வழிபாடு அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர்களால் சிறுசிறு தொல்லைகள் நீங்கள் சந்திக்கக்கூடும். சிறுசிறு பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். கோபத்தால் வம்பை விலைக்கு வாங்கி இருப்பது ரொம்ப நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரிடும். வெற்றிக்கு கடினமாகத்தான் இன்று நீங்கள் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் கிடைப்பதற்கு இறை வழிபாட்டுடன் நீங்கள் காரியங்களை மேற்கொள்வது ரொம்ப நல்லது. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஓரளவே கிடைக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணம் பல வழிகளிலும் வந்து குவியும். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்துப் பேசுவார்கள், அவரிடம் நீங்களும் இன்முகம்  கொடுத்தே பேசுவீர்கள். கூடுமானவரை வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னச் சின்ன வருத்தங்கள் வந்து செல்லும்,  பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக செயல்படுங்கள் உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்:  1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *