விம்பிள்டன் டென்னிஸ் போட்டி…. 4-வது சுற்றுக்கு முன்னேறிய ரபேல் நடா….!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நடாவும், இத்தாலி நாட்டை சேர்ந்த  செனேகோவும் மோதினர். இந்த போட்டியில் 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் ரபேல் நடா வெற்றி பெற்று 4-வது சுற்று முன்னேறினார்.

இதனைடுத்து‌ ஆஸ்திரேலிய நாட்டின் வீரர் கிர்கியோஸ் மற்றும் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாசும் மற்றொரு சுற்றில் மோதினர். இந்தப் போட்டியில் 6-7, 6-3, 7-6 என்ற கணக்கில் கிர்கியோஸ் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இருந்து சிட்சிபாஸ் வெளியேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *