விஜய் பட நடிகையுடன் அனிருத் காதல்…. ஒரே புகைப்படம்…. வைரலாக பரவும் தகவல்….!!

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் மாஸ்டர் படத்தின் கதாநாயகியான மாளவிகா அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். கடந்த வருடம் அனிருத் பிறந்த நாளின்போது கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்ததால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.

இந்நிலையில் தற்போது மாளவிகா பகிர்ந்த புகைப்படத்தால் அனிருத்தும் மாளவிகாவும் காதலிப்பதாக தகவல்கள் பரவத் தொடங்கிவிட்டது. இது அனிருத்திற்கு புதிதல்ல ஏற்கனவே ஆண்ட்ரியாவை காதலிப்பதாக வதந்திகள் பரவியது. இப்போது ஒரு புகைப்படத்தினால் மாஸ்டர் பட நடிகையான மாளவிகாவும் அனிருத்தும் காதலிப்பதாக தகவல் வெளியாக தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *