விஜய்யை அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைத்த முதல் நபர் நான் தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் பாணி இருக்கும், தம்பி விஜய் முழு நேரமாக அரசியல் பணி செய்வது என்பது அவருடைய பாணி, நான் முழுநேர அரசியல்வாதி கிடையாது. இது என் பாணி, வைரமுத்துவை போல் நான் பாட்டு எழுத முடியாது, என்னை போல் அவர் எழுத முடியாது, ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமை இருக்கும் என கமல்ஹாசன் கூறினார்.
விஜய்யை அரசியலுக்கு வர சொன்னதே நான்தான்…. போட்டுடைத்த முக்கிய பிரபலம்…!!!
Related Posts
“ஓட்டை படகு எடப்பாடி”… அவர் கூடலாம் விஜய் சேர மாட்டாரு… பாஜக கூட சேர்ந்தால்தான் கரை சேரலாம்… ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு…!!!
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் அவர் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அக்கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார், ஆனால் அதிமுகவை குறித்து அவர்…
Read moreBreaking: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… ஜனவரி 25 வரை கால அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு..!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட்டது. இந்த பணிகள் ஜனவரி 13ஆம் தேதி நிறைவடையாததால் இன்று மாலைக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்கள்…
Read more