தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் கோட். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாகின்றது. இந்த நிலையில் கோட் திரைப்படம் வெளியாக இருக்கும் அதே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஷால் நடிப்பில் வெளியான மதகராஜா திரைப்படமும் சந்தானம் நடிப்பில் ஆனந்த் பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் திரைப்படமும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.