வாவ் சூப்பர்…. இலவச பேருந்து சேவை – அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களும் வாக்குகளை பதிவு செய்வதற்காக தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் தேர்தலன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க 80 வயதுள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து சேவையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச பேருந்துகள் இயக்கப்படும். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.