வாரம் 4 நாள் வேலை….. 3 நாள் விடுமுறை….. எந்த நாட்டில் தெரியுமா?….!!!!

இங்கிலாந்தில் வாரம் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை பல நிறுவனங்கள் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜப்பான், நியூசிலாந்து, உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே இந்த திட்டத்தை அமல்படுத்திய நிலையில், இந்தப் பட்டியலில் தற்போது இங்கிலாந்து நாடும் சேர்ந்துள்ளது. வேலை நேரத்தை கூட்டி வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை என்று திட்டம் இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *