வரும் டிசம்பர் 1 முதல் வரப்போகும் புது மாற்றங்கள்…. என்னென்ன தெரியுமா?…. உடனே பாருங்க…..!!!!!

வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நிகழப்போகிறது. அவை என்னென்ன என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

# LPG சிலிண்டர்களில் பல பெரிய விதி டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாறப் போகிறது.

# ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும். அதனை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவ..30 ஆகும். ஆகவே உங்களது ஆயுள் சான்றிதழை உடனே சமர்ப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது.

# டிசம்பரில் குளிர் மற்றும் பனிமூட்டம் அதிகரித்து வருவதால், பல்வேறு ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தவிர்த்து கோடிக்கணக்கான ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அதுபோன்ற சூழ்நிலையில் திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.

# சிஎன்ஜி, பிஎன்ஜி ஆகிய விலையில் பெரிய மாற்றம் இருக்கும். இத்துடன் கேஸ் சிலிண்டர்களின் புது விலையும் வெளியிடப்படும்

# டிசம்பரில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. இதில் ஆண்டின் கடைசி நாள், வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அடுத்த மாதம் வங்கிக்கு செல்வதற்கு முன்பு விடுமுறை பட்டியலை சரிப்பார்க்க வேண்டும்.