வரலாற்று படத்தில் விஜய்…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக இருக்கும் படத்தில் தில் ராஜு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் தளபதி நடிக்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *