கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இந்த மாத தவணை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது