லேட்டஸ்ட் பட்ஜெட்….! Moto ஸ்மார்ட்போன்…. சூப்பரான அம்சங்களுடன் அறிமுகம்…!!

மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட் போனாக மோட்டோ E30 மாடல் ரூபாய் 11,000-க்கு கீழ் என்கிற விலை நிர்ணயித்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டரோலா நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அதன் மோட்டோ E30 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டரோலோவின் இந்த புதிய மாடல் மோட்டோ E40 ஸ்மார்ட்போனின் அதே வன்பொருளை பயன்படுத்துகிறது.

2 ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம். மோட்டோ E30 ஆண்ட்ராய்டு கோ இருப்பதுதான். மோட்டோ E30 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் 2 ஜிபி ராம் விருப்பத்துடன் மட்டுமே வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *