ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. இனி அந்த பொருட்களும் இலவசம்?…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதாவது, இலவச ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொண்டிருந்தால், மத்திய அரசாங்கம் உங்களுக்காக மற்றொரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் சிறப்புத் திட்டத்தின்படி இனிமேல் இலவச கோதுமை, அரிசி தவிர மற்ற பொருட்களையும் இலவசமாக வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மற்ற பொருட்களையும் நீங்கள் கம்மியான விலையில் பெறலாம். உத்தரகாண்ட் மாநில அரசு 23 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ரேஷன், சர்க்கரை மற்றும் உப்பு தவிர பிற பொருட்களையும் குறைந்த விலையில் வழங்க திட்டமிட்டு உள்ளது.

Leave a Reply