ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும், அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமரின் கரிப் கல்யான்  அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.ரேஷனில் ஏழைகளுக்கு மாதம் 5 கிலோ வழங்கும் திட்டம் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *