ரூ.2,18,200 வரை சம்பளம்… ரயில்வேயில் அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட். (IRCON – Indian Railway Construction Company Limited)

மொத்த காலியிடங்கள்: 5

வேலை செய்யும் இடம்: Jabalpur, Katni – Madhya Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.53,100 முதல் ரூ.2,18,200 வரை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

E-mail – [email protected]

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/124QvwX2149zseUub1nhgFKstEGfPp31K/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.04.2021.