ரூ.20,000 சம்பளத்தில்…. சமூக பாதுகாப்புத்துறையில் வேலை… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு சமூக பாதுகாப்புத்துறையில் காலியாக​ உள்ள​ பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு சமூக பாதுகாப்புத் துறை

பணி: சீனியர் கவுன்சிலர், கேஸ் ஒர்க்கர்

பணியிடம்: கோயம்புத்தூர்

கல்வித்தகுதி: Master degree in Social Work

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

சம்பளம்: ரூ.20,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2021

இந்த வேலைக்கான கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://coimbatore.nic.in/notice_cate…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *