“ரூ. 19,000 ஸ்மார்ட் டிவி வெறும் ரூ. 7,143 மட்டுமே”… அசத்தலான தள்ளுபடியில் ஸ்மார்ட் டிவி…. உடனே முந்துங்கள்…!!

பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தரமான flipkart நிறுவனத்தில் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடியான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிகள் நீங்கள் 19 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவியை வெறும் 7,143 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். அதன்படி Beethosol 32 inch HD LED smart Android TVயின் விலை 19 ஆயிரம் ஆகும். இந்த டிவிக்கு தற்போது ஃபிளிப்கார்ட்டில் 62 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் 7,143 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இது ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி ஆகும்.

இந்த ஸ்மார்ட் டிவியில் நெட்பிளிக்ஸ், அமேசான், disney+ hotstar மற்றும் youtube போன்ற பல ஸ்ட்ரீமிங் தளங்கள் கிடைக்கும். இதில் 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று MI 5A smart Android TVயில் எச்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இதில் டால்பி ஆடியோ சிஸ்டம் இருக்கிறது. அதன் பிறகு நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ், அமேசான், youtube போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் விலை 24,999 ரூபாயாகும். ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் 44 சதவீத தள்ளுபடியில் இந்த ஸ்மார்ட் டிவி 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.