ரிஷபம் ராசிக்கு..தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.. கடன்காரர்கள் தொல்லை கொடுப்பார்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி வருமானம் சேமிப்பதற்கு உதவும். தாராள செலவில் இன்று நிறைவேற்றுவார்கள். ஆரோக்கியம் பெறும், இன்று எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயர் மட்டும் கிடைக்காது, கொஞ்சம் கடினமாகத்தான் இன்றைய நாள் இருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்குவார்கள். கடன்காரர்கள் மிகவும் தொல்லை கொடுப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்து உடல்நிலை கொஞ்சம் சோர்வாகவே இருக்கும். இன்று மாணவர்களும் பொதுமக்களும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸ் தொற்று காரணமாக நம்முடைய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நான் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. அரசாங்கத்திற்காக இல்லை நம்மளுடைய உடல் நலத்திற்காக கண்டிப்பாக நாம் இதனை கடைப்பிடிக்க வேண்டும்.

பல நாட்டுடைய உயிரிழப்பிற்கு காரணம் அந்த நாட்டுடைய அலட்சிய போக்கு தான். இதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம். அதனால் அலட்சியம் காட்டாமல் நாம் இந்த வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழித்து விட்டு நிம்மதியாக வாழ்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்வோம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்