ரஷ்ய தடவாளங்கள் மீது உக்ரைன் தாக்குதல்..! வாகனத்தை விட்டு குதித்து தப்பிய ரஷ்ய வீரர்..!

ரஷ்யா தளவாடங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்களை மோதவிட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தின்போது வாகனத்தில் இருந்து கீழே குதித்து ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் தப்பிக்க முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது.

ரஷ்யா ராணுவத்தை கட்டுப்படுத்த ட்ரோன் தாக்குதல்களில் தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி ரஷ்யா ஆயுத வாகனங்கள்  மீது ட்ரோன்களை மோதவிட்டு உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகின்றது. அதன்படி ட்ரோன் தாக்குதல் நடத்திய போது ஆயுத வாகனத்தை விட்டு வெளியேறி கீழே குதித்த ரஷ்ய வீரரின் காட்சிகள் வெளியாகியுள்ளது.