இந்திய ரயில்வேயின் மத்திய பிரிவு 2424 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கு அப்ரண்டீஸ் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 15 – 24
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டு, OBC பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் சலுகைகள் உண்டு.

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் rrccr.com என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.