ரசிகர் கேட்ட கேள்வி…. நோ சொன்ன ஹன்சிகா…. வெளியான புகைப்படம்…. வைரல்…!!!!!

தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் மிகவும் பிஸியான நடிகையாக இருந்தவர் தான் ஹன்சிகா. விஜய், தனுஷ், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல்வேறு ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார். இதையடுத்து இடைவெளி எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைத்த அவர் இப்போது மீண்டும் படங்களில் கமிட்டாக ஆரம்பித்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹன்சிகா இன்ஸ்டாகிராம் பதிவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் Will you marry me..? என கேட்க, அதற்கு நோ என பதில் அளித்த ஹன்சிகா தன் குழந்தை பருவ போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார். நான் இன்னும் குழந்தைதான் என்பதை அவர் இப்படி சொல்லி இருக்கிறார்.