நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் மலையாள திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான ’விமானம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்து வரும் ’தி டெஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்த நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் 41 வயதாகும் மீரா ஜாஸ்மின்  சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில்  படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது முன்னழகு தெரியும் வகையில் படுகிளாமரான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.