மொத்தம் 27 நட்சத்திரங்கள்… “இதுல எந்த நட்சத்திரக்காரங்க, எந்த ருத்ராட்சம் அணியனும்”… இதோ முழுவிபரம்…!!!

ருத்ராக்ஷம் எந்தெந்த நட்சத்திரம் உள்ள நபர்கள் எதை அணிய வேண்டும் என்று பார்ப்போம்.

ருத்ராட்சம் பல ஆன்மிக மற்றும் தெய்வ சக்திகள், மருத்துவ குணங்கள் நிறைந்த பார்க்கப்படுகின்றது. ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து தோன்றியது என்று கூறப்படுகின்றது. இதில் பல வகைகள் உண்டு. மாணவர்கள் ருத்ராட்சம் அணிவதன் மூலம் பல நன்மைகளை பெறுகின்றனர். மாணவர்கள் மட்டும் தான் ருத்ராட்சம் அணிய வேண்டியது இல்லை. அனைவருமே ருத்ராட்சத்தை அணிய முடியும். ருத்ராட்சத்தில் பல முகங்கள் உண்டு. அந்தவகையில் 27 நட்சத்திர காரர்களும், எந்த ருத்ராக்ஷத்தை அணிந்தால் நன்மைகள் தேடி வரும் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

அஸ்வினி – ஒன்பது முகம்
பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்
கார்த்திகை – பனிரெண்டு முகம்
ரோஹிணி – இரண்டு முகம்
மிருகசீரிஷம் – மூன்று முகம்
திருவாதிரை – எட்டு முகம்
புனர்பூசம் – ஐந்து முகம்
பூசம் – ஏழு முகம்
ஆயில்யம் – நான்கு முகம்
மகம் – ஒன்பது முகம்
பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்
உத்திரம் – பனிரெண்டு முகம்
ஹஸ்தம் – இரண்டு முகம்
சித்திரை – மூன்று முகம்
ஸ்வாதி – எட்டு முகம்
விசாகம் – ஐந்து முகம்
அனுஷம் – ஏழு முகம்
கேட்டை – நான்கு முகம்
மூலம் – ஒன்பது முகம்
பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்
உத்திராடம் – பனிரெண்டு முகம்
திருவோணம் – இரண்டு முகம்
அவிட்டம் – மூன்று முகம்
சதயம் – எட்டு முகம்
பூரட்டாதி – ஐந்து முகம்
உத்திரட்டாதி – ஏழு முகம்
ரேவதி – நான்கு முகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *