முன்பெல்லாம் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பொருத்தமான துணையை பார்ப்பதற்கு தர்கர்களை பயன்படுத்தினோம். அதன் பிறகு மேட்ரிமோனி மூலம் துணையைத் தேடி வந்தனர். தற்போது மேட்ரிமோனி செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில் AI தொழில்நுட்பம் உருவாகியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 23 வயதான சாஃப்ட்வேர் டெவலப்பர் அலெக்சாண்டர் ஜாதன் டின்டர் செயலில் தனக்கு பொருத்தமான இணையை கண்டுபிடிக்க ChatGPT பயன்படுத்தியுள்ளார். இதன் மூலமாக ஒரு வருடம் முயற்சிக்கு பின்னர் கரீனா என்ற பெண்ணை தனக்கு பொருத்தமானவர் என அது கண்டுபிடித்து கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.