மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு…. ஆனந்தமாய் குளித்த பொதுமக்கள்…!!

அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மேகமலை அருவியில் விழும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. மேலும் அப்பகுதியில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.  இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *