முதல் முறையாக இணையும் கவின்-அனிருத்…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா பட வெற்றியை அடுத்து கவின் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் வாயிலாக அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்து உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது. இதன் சூட்டிங் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply