மீனம் ராசிக்கு … வீண் விரயங்கள் ஏற்படும்.. எடுக்கும் காரியங்களில் தடைகள் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதிய வாகனங்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். இன்று நல்ல சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். இன்று உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் ரொம்ப நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அதன் முழு பலனையும் அடைய முடியாமல் கொஞ்சம் தடைகள் இருக்கும். கொடுக்கல் வாங்கலிலும் கொஞ்சம் வீண் விரயங்களை சந்திப்பீர்கள்.

வீண் செலவு அதிகமாகவே இருக்கும் தேவையான பொருளை மட்டும் தயவு செய்து வாங்குங்கள். தேவையில்லாதவற்றை முக்கியமாக தவிர்த்துவிடுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சகோதரர் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும். இன்று மனைவியின் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் ஏற்படும். இன்று மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்து வெற்றி பெறுவார்கள். கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம் நட்சத்திர பலன்கள்