மீனம் ராசிக்கு….! சிக்கல்கள் தீரும்….! கஷ்டங்கள் நீங்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய சூழல் இருக்கும்.

இன்று கண்டிப்பாக சிக்கல்கள் தீரும். அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய சூழல் இருக்கும். அக்கம்பக்கத்தினர் உங்கள் வார்த்தைகளை மதித்து நடப்பார்கள். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். தொழிலில் இருந்த சிக்கல்களும் நீங்கிவிடும். முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து விடும். உயர்வான எண்ணங்கள் ஏற்படும். நேர்மையான எண்ணத்திற்கு கண்டிப்பாக தக்க பரிசுகள் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். முன்னோர்கள் சொத்துக்கள் கையில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மறைமுக மனவருத்தங்கள் நீங்கிவிடும். கஷ்டங்கள் நீங்கி விடும். சில இடங்களில் கவனமாக பேச வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பிரச்சனைகளில் உள்ள காதல் கண்டிப்பாக சரியாகிவிடும். காதல் முன்னேற்றத்தை ஏற்படுத்திவிடும். காதலில் உள்ள சிரமங்கள் தீர்ந்துவிடும். கண்டிப்பாக மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் உருவாகும். மாணவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம். தைரியமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். கல்விக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் அடர் நீலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *