மீனம் ராசிக்கு.. உடன்பிறப்புகள் உறுதுணை புரிவார்கள்..தேவைகள் பூர்த்தியாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உடன்பிறப்புகள் உறுதுணை புரியும் நாளாகவே இருக்கும். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கரைந்த சேமிப்புகளை இன்று ஈட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேற்றம் அடைய கூடிய ஆற்றலை இன்று பெறுவார்கள். பெரிய முதலீடுகளை முதலீடுகளை செய்து தொழிலை விரிவுபடுத்தும் காரியங்களில் சற்று சிந்தித்து தான் செயல்பட வேண்டும்.

இன்று  காரியங்களை செய்து கொள்ளுங்கள், எந்த காரியத்தையும் அலட்சியம் காட்டாமல் செய்யுங்கள். அது தான் ரொம்ப முக்கியம். வெளியூர் பயணத்தின் பொழுது உடமைகள் மீது கவனம் இருக்கட்டும். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள், உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை, ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நினைக்கும் இடத்தை அவர்கள் அடையக்கூடும். கல்வியில் அவர்கள் முன்னேற்றத்தை அடையக்கூடும். தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடும்.

இன்று முக்கியமான பணியை அவர்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறமே வெள்ளை நிறமே வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்