துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் கோக்சன் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட செய்த விவரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.