மிதுனம் ராசிக்கு…தனவரவு சிறப்பாகவே இருக்கும்… சுபகாரிய பேச்சுக்கள் நடைபெறும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எல்லா வகையான நலமும் உங்களுக்கு வாழ்க்கையில் வளமும் பெருக கூடிய நாளாகவே இருக்கும். தனவரவு சிறப்பாகவே இருக்கும். பயணங்களால் மனம் மகிழும். பெண்கள் சிநேகமும் தனக்கென தனி வீடும் இன்று அமையக்கூடும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், குடும்ப ஒற்றுமைக்கு பங்கம் ஏதும் ஏற்படாது. நெருங்கியவர்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள் என்ற நினைப்பை நீங்கள் தயவுசெய்து தவிர்க்கவேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் வந்து செல்லும்.

மருத்துவ செலவுக்கு பின் குணமடையும் கூடுமானவரை பஞ்சம் கவனமுடன் இருங்கள் சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் யாரிடமும் என்று எந்தவித வாக்குவாதமும் இல்லாமல் இருந்தாலே இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும் கோபம் கொஞ்சம் தலைதூக்கும் அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள் எந்த பிரச்சினையும் இல்லை தொழில் நிதானமாகவே செல்லும்.

தனவரவு ஓரளவு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள் அது மட்டும் இல்லை நீங்கள் யாரிடமும் பணம் கடனை இன்று பெறாமல் இருப்பது ரொம்ப நல்லது தேவையை குறைத்துக் கொண்டு கொஞ்சம் கம்மியா இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள் நல்ல முன்னேற்றத்தையும் அவர்கள் அடையக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்