மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். சேர்க்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நன்மைகள் அதிகமாக இருக்கும். வருமானம் சீராக இருக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு ஓரளவு சிறப்பான முன்னேற்றம் லாபமும் இருக்கும்.
கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது, பிறரை நம்பி முன்ஜாமீன் ஏதும் கொடுக்க வேண்டாம். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கூடும். கவலைகள் நீங்கும் இன்று திருமண முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாகவே உழையுங்கள், உழைத்த பாடங்களைப் படியுங்கள் பொறுமையை கடைபிடியுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்