மிதுனம் ராசிக்கு…ஆதாயம் பெறுவீர்கள்.. நல்ல மதிப்பு கூடும்.!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பயணம் செல்லும் பொழுது மட்டும் ரொம்ப கவனமாக செல்லுங்கள். யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் செய்ய வேண்டாம். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் இன்று ஆதாயம் அடைய கூடும். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நீங்கள் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு நல்ல மதிப்பு கிடைக்கும். இன்று அடுத்தவர்களுடைய விவகாரங்களை மட்டும் வீணாக தலையிட வேண்டாம். யாரிடமும் பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை இன்று இன்று  செய்து முடிப்பீர்கள். யாரிடமும் தயவுசெய்து கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம்.

யாரிடமும் எந்தவித வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். இதை மட்டும் நீங்கள் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று செய்யக்கூடிய பணியை கொஞ்சம் கவனமுடன் எதிர்கொள்ளுங்கள், உடல்நிலையிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடினம்தான் பாடங்களைப் படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். ரொம்ப சிறப்பாகவே இருக்கும். முடிந்தால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானம் ஆகவே கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *