டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் காலியாகவுள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், கட்டடக்கலை உதவியாளர், சட்ட உதவியாளர், நைப் தாசில்தார் உள்ளிட்ட பல பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 687 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Delhi Development Authority
பதவி பெயர்: Assistant Accounts Officer, Assistant Section Officer (ASO), Architectural Assistant, Legal Assistant, Naib Tehsildar, Junior Engineer (Civil), Surveyor, Patwari, Junior Secretariat Assistant
கல்வித்தகுதி: Chartered Accountant (CA) / Company Secretary (CS) / ICWA /Master in Financial Control / MBA (Finance), Degree in Architecture, Diploma in Civil Engineering, 12th class
சம்பளம்: Rs.34,800/-
வயதுவரம்பு: 30 years
கடைசி தேதி: 02.07.2023
கூடுதல் விவரம் அறிய: https://dda.gov.in/sites/default/files/latest_jobs/Full_Final_Notification_DR_202326052023.pdf https://dda.gov.in/latest-jobs