தபால் நிலையங்கள் வழங்கும் பல்வேறு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. சுமார் 30 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சில வகையான அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகை மீதான வட்டி அதிகரித்துள்ளது.

எனவே, தபால் அலுவலக முதலீட்டுத் திட்டத்தில் மாதம் ரூ.9,999 முதலீடு செய்தால், ரூ.9 லட்சத்தை எடுக்கலாம். 12 தவணைகளைச் செலுத்திய பிறகு தொடர் வைப்புத்தொகையைப் பெறலாம். இதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.