மாதம் ரூ.34,000 சம்பளத்தில்…. தமிழக வருமானவரி துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: income tax inspector, tax assistant, multi tasking staff
காலி பணியிடங்கள்: 72
சம்பளம்: ரூ.5,200 – ரூ.34,800
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 6

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய www.tnincometax.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.