மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில்….. திருச்சி ஐஐஎம்-யில் சூப்பரான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

திருச்சியில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள Research Staff பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : திருச்சி ஐஐஎம் (Indian Institute of Management IIM)

பணி : Research Staff

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் commerce, economics, management, statistics போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம், பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், statistical software-களில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 மாதம்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iimtrichy.ac.in அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *